அருள்மிகு சதுரகிரி ஸ்ரீசுந்தர மகாலிங்க சுவாமிக்கு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு 22.11.2014 அன்று, சென்னை - அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில், அபிஷேக வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது, இதில் அனைவரும் கலந்து கொண்டு சதுரகிரி ஸ்ரீசுந்தர மகாலிங்க சுவாமி அருள் பெற வேண்டுகிறோம்.